தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி Jul 26, 2024 618 தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பள்ளிக்குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றிய பிறகு, உயிரை விட்ட தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான க...